ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல். இந்திய செய்திகள் By Jegan On Dec 26, 2024 அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் தப்பியோட முயற்சித்தபோது கை, காலில் முறிவு ஏற்பட்டு உள்ளதால் ஸ்டான்லி மருத்துவமனையில் ஞானசேகரன் அனுமதி Annamalai universityChennaiRape case Share