முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். இந்திய செய்திகள்துயர் பகிர்வுமுக்கிய செய்தி By Jegan Last updated Dec 26, 2024 முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. மன்மோகன் சிங் உயிரிழந்த செய்தியை காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா உறுதிப்படுத்தினார். காங்கிரஸ் கட்சிமன்மோகன் சிங் Share