தமிழ் பேசுவோர் பிரதமருக்கு உங்களது முறைப்பாடுகளை மின்னஞ்சல் ஊடாக முன் வைக்கலாம்.
மின்னஞ்சல் மூலமாக முன்வைத்தால் அவர் 03 நாள்களுக்குள் ஆரம்பக்கட்ட நடவடிக்கையை எடுத்து விட்டு எமக்குப் பதில் தருகின்றார்.
அவரது மின்னஞ்சல் முகவரி.- info@pmoffice.gov.lk
அவரது அஞ்சல் முகவரி –
Dr. Harini Amarasuriya,
No.58, Sir Ernest De Silva Mawatha,
Colombo 07.
தொடர்புத் தொலைபேசி இலக்கங்கள் – Tel: (+94) 112 575317 / 18, (+94) 112 370737 / 38.
Fax Numbers – (+94) 112 575310, (+94) 112 574713.
Hotline Number – 1919.
————————————————————————–
பிரதமரின் செயலாளர் தொடர்பு விபரங்கள்.
Mr. G. Pradeep Saputhanthri
Secretary to the Prime Minister
Salary Code: SL 4
Tel: +9411 2575311
Fax: +9411 2575310
Email: secpm@pmoffice.gov.lk
குறிப்பாக அரச துறை அதிகாரிகளின் முறைகேடுகள், நேர்மையின்மைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய முறைப்பாடுகளை முன்வைக்கலாம்.
Tamil speakers can present their grievances in English language to Hon’ble Prime Minister.
If submitted through e-mail, he will respond to us within 03 days after taking initial action.
Dr. Harini Amarasuriya,
No.58, Sir Ernest De Silva Mawatha,
Colombo 07.
Tel: (+94) 112 575317 / 18, (+94) 112 370737 / 38.
Fax Numbers – (+94) 112 575310, (+94) 112 574713.
Hotline Number – 1919.
—
Prime minister ‘s secretary contact details:
Mr. G. Pradeep Saputhanthri
Secretary to the Prime Minister
Salary Code: SL 4
Tel: +9411 2575311
Fax: +9411 2575310
Email: secpm@pmoffice.gov.lk
Especially those affected by the malfeasance and dishonesty of government officials can present their grievances.