தேமுதிக பேரணிக்கு அனுமதி மறுப்பு.
தேமுதிக பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு
தடையை மீறி மாநில தேர்தல் அலுவலகத்தில் இருந்து பேரணி வர தேமுதிக திட்டம்
விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, காலை 8.30 மணிக்கு மெளன அஞ்சலி மற்றும் பேரணி நடைபெறும் என தேமுதிக அறிவிப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்தில் குவிந்து வரும் தேமுதிக தொண்டகர்கள்
சென்னை கோயம்பேடு பகுதியில் வாகன நெரிசல்.