யோசித மற்றும் நெவில் ஆகியோருக்கு குற்ற புலனாய்வுத்துறை அழைப்பாணை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவின் பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாரச்சி அவரது மகன் யோசித்த ராஜபக்ஷ ஆகியோர் தமது வருமானத்துக்கு
அதிகரித்த சொத்து சேகரித்தல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நெவில் வன்னியாரச்சி கடந்த இரண்டு முறை அழைக்கப்பட்டும் வாக்குமூலம் வழங்குவதற்கு வருகை தராத நிலையில் நேற்றுவருகை தந்து வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

இதே வேளை எதிர் வரும் ஜனவரி 3 ஆம் திகதி வருகை தந்து வாக்குமூலம் வழங்குமாறு யோசித்த ராஜபகஷவுக்கு
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.