பிக் பாஸ் 8, இன்று வெளியேறுபவர் இவர்தான்..

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நிறைய மாற்றங்கள், விறுவிறுப்பு, சண்டை, கலாட்டா என எல்லாம் கலந்த கலவையாக இந்த சீசன் இருந்து வருகிறது.

இந்த வாரம் உறவினர்கள் வருகையால் பிக்பாஸ் 8 வீடு மொத்தமும் சந்தோஷத்தின் உச்சமாக இருந்தது.

போட்டியாளர்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வார இறுதி வந்துவிட்டது .

இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியேறும் அன்ஷிதா மற்றும் நேற்று சனிக்கிழமை வெளியேறிய ஜெப்ரி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

80 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்த அன்ஷிதா ஒரு நாளைக்கு ரூ. 25 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றுள்ளார்.

ஜெப்ரி ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் பேசப்பட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.