நாளை 2025 புதுவருடம் பூராடம் நட்சத்திரம் தனுசு ராசியில் பிறக்கிறது!!
சுக்கிரனின் நட்சத்திரத்தில்,தனுர் ராசியில் பிறப்பதால் அனைவருக்கும் வரும் வருடம் பணப்புழக்கம் உள்ள வருடமாக அமையும்.
நாளை மஞ்சள் கலந்த நிறம்,சந்தன நிறம்,ஙெண்மை கலந்த நிறங்களில் ஆடை அணிவது சிறப்பான பலனை தரும்.