மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படுகிறது.. புதிய விலை இதோ..

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் விலையை திருத்தும் பணியை இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி மண்ணெண்ணெய் விலை மட்டும் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 183 ரூபாவாகும்.

Leave A Reply

Your email address will not be published.