சட்டவிரோத வாகனங்களுடன் ஒருவர் கைது!

மாத்தளை பகுதியில் சட்டவிரோதமான முறையில் ஒன்று திரட்டப்பட்ட 8 வாகனங்களுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் , நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் விற்பனை செய்த வாகனம் ஒன்றும் பிலியந்தலை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.