வருடத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த அணியாக இலங்கை கிரிகெட் அணி.
நியூசிலாந்து மண்ணில் இடம்பெற்று வந்த 3 போட்டிகளைக் கொண்ட T20 சுற்றுத் தொடரில் இலங்கை அணி இரு போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை இழந்திருந்தாலும் இவ்வாண்டுக்கான துவக்கத்தில் குசல் பெரேரா வின் சதத்தோடு முதல் வெற்றியை பதிவு செய்து ஆறுதல் வெற்றியீட்டியிருக்கிறது.