தம்பிலுவில் ரேஞ்சஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

கோவில்போரதீவு உதய தாரகை கிரிக்கெட் அணி நடத்திய மாபெரும் கிரிக்கெட் போட்டியில் மட்டு அம்பாறையில் பலம் பொருந்திய 64 அணிகள் கலந்து கொண்டு தொடரை பல தடைகள் மற்றும் பல சவாலுக்கு மத்தியில் தம்பிலுவில் ரேஞ்சஸ் விளையாட்டுக் கழகம்
அனைத்துத் தடைகளையும் உடைத்து போட்டியில் சம்பியன் பட்டத்தை வெற்றிவாகை சூடியுள்ளது..

இந்தப் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் சிறந்த வீரருக்கான விருது நேரு அவர்களுக்கும்.
இறுதிப் போட்டியின் சிறந்த வீரருக்கான விருது ரிஜன் அவர்களுக்கும் தொடரின் சிறந்த வீரருக்கான விருது குட்டி அவர்களுக்கும்
சிறந்த துடுப்பாட்ட வீரரான விருது சீணு அவர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

– Sathasivam Nirojan