ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமனம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவினால் தான் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் இப்பதவியை முன்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார வகித்திருந்தார்.