தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக போலீசில் முறைப்பாடு .

தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு எதிராக தனியார் நிறுவனம் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இளங்குமரன் Mp க்கு எதிராக தனியார் நிறுவனம் முறைப்பாடு செய்துள்ளது.
தனது தொழில் நிறுவனத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை மறித்து சமூக ஊடகங்களில் ஒளிப்பதிவு காட்சிகளை வழங்கியுள்ளமை நீதிமன்றத்தில் என்ன நடக்க போகிறது என இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.