பிக் பாஸ் 8ல் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கை வென்ற போட்டியாளர் .

தற்போது 90 நாட்களை கடந்துள்ள பிக் பாஸ் 8ல் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றது. இதில் ரயான் அதிக புள்ளிகளுடன் டிக்கெட் டு பினாலேவை வென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.