அனைத்து சட்டவிரோத மொபைல் போன்களும் முடக்கப்படும்.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட கைத்தொலைபேசிகளை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு ஆணைக்குழு மக்களுக்கு அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் பதிவு செய்யப்படாத மொபைல் போன்கள் மற்றும் சாதனங்களில் ஃபோன் சிக்னல்கள் இயங்காது என்றும் அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்படும் கைத்தொலைபேசிகளுக்கு இந்த செயலிழப்பு பொருந்தாது எனவும் ஆணையம் அறிவித்துள்ளது.