பொலிஸ்மா அதிபர்கள் பலருக்கு அதிரடி இடமாற்றம்.!பட்டியல் இதோ…
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய , 11 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றம் வழங்கியுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
டபிள்யூ.வி. கினிகே மாத்தறை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி
கே.டி.ஜே.எல்.ஏ. தர்மசேன நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி
பி.டி.டி.பி.ஏ. வீரசிங்க, தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பணிப்பாளர்
ஆர்.ஜி.ஏ. பீக குணதிலக களனி பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர். கமகே குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் ஆதரவு மற்றும் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர்
டி.எஸ்.ஐ.ஏ. அமரசிங்க, பாராளுமன்றப் பிரிவு பணிப்பாளர்
மாத்தளை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி மங்கள விக்கிரமநாயக்க
கே.எம்.இ. பெரேரா இன்ஸ்பெக்டர் ஜெனரல் கட்டளை தகவல் பிரிவின் பணிப்பாளர்
எச்.ஜி..டி.எஸ். அம்பாறை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி அமரசிங்க
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஏ.சோமரத்ன வவுனியா பிரிவின் பொறுப்பதிகாரி
டி.எச்.இ.எல். பெரேரா கம்பளை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி