ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் கைது!

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க, தனது அண்டை வீட்டாரைத் தாக்கியதாகக் கூறி மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பக்கத்து வீட்டுக்காரரைத் தாக்கிய குற்றச்சாட்டிற்காக உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.