புதிய வாகன வரி

பிப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி சதவீதத்தை அரசாங்கம் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அறிவித்துள்ளது.

அதன்படி, நிதி அமைச்சரான ஜனாதிபதி, உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மிகையற்ற பழைய வாகனங்களுக்கு 200%-300% வரி விதிக்க அந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அந்த வர்த்தமானி அறிவிப்பு கீழே:

Leave A Reply

Your email address will not be published.