பிரபல வயலின் வித்துவான் சண்முகநாதன் திபாஹரன் காலமானார்

உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட போதனாசிரியர், கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம், கொழும்பு , பிரபல வயலின் வித்துவான் சண்முகநாதன் திபாஹரன் புதன்கிழமை (15.01.2025) காலமானார்.

அன்னாரின் பூதவுடல் 16.01.2025 மற்றும் 17.01.2025 ஆகிய தினங்களில் மு.ப 9.00 மணி முதல் பி.ப 6.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு , இறுதிக்கிரிகை 19-01-2025 யாழ்ப்பாணம் இணுவிலில் நடைபெறும்.

Leave A Reply

Your email address will not be published.