ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி செயற்படுமா? ஆராய ஒரு குழு நியமிப்பு!

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படும் வகையில் கலந்துரையாடுவதற்கான பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அங்கீகரித்துள்ளது.
இது தொடர்பில் ஐவரடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.