கோத்தபாய குற்றப்புலனாய்வுத்துறைக்கு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் சம்மனுக்கு பதிலளிக்கும் விதமாக , கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுத் துறை முன்பு வாக்குமூலம் பதிவு செய்தது குறிப்பித்தக்கது.