இன்று 28 ரயில் பயணங்கள் ரத்து.

இன்று (19) 28 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, பிரதான பாதையில் 16 பயணங்களும், கடற்கரை பாதையில் 8 பயணங்களும், புத்தளம் பாதையில் 4 பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
களனி பள்ளத்தாக்கு பாதையில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படாது.
இன்று பிற்பகலுக்குள் ரத்து செய்யப்படும் ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.