இராமநாதன் அர்ச்சுனவை கைது செய்ய உத்தரவு!
அநுராதபுரம் பகுதியில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனவை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவு.