யாழில் இடம்பெற்ற கோரவிபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை பலி.

ஆவரங்கால் வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் பரிதாப சாவு !

ஆவரங்கால் பகுதியில் நேற்று இடம் பெற்ற வாகன விபத்தில் இரண்டு
பிள்ளைகளின் இளம் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .

அச்சு வேலி பகுதியைச் சேர்ந்த உதயநாதன் விதுஷன் வயது 32 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிந்தவர் ஆவார் .

சடலம் உடற்கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை அச்சு வேலி பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.