தரம் 05 புலமைப்பரிசில் முடிவுகள் இங்கே!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தின் மூலம் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இணையதளம்
http://www.doents.lk