பெரிய அளவிலான சட்டவிரோத மதுபான தொழிற்சாலை ஒன்று சிக்கியது!

கிரிபத்கொட பகுதியில் இயங்கி வந்த பெரிய அளவிலான சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
கிட்டத்தட்ட 4,000 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.