பிக்பாஸில் 2ம் இடம் பிடித்த சௌந்தர்யாவின் சில புகைப்படங்கள்!

விஜய் தொலைக்காட்சியில் பெரிய பட்ஜெட்டில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ் 8.கடந்த வாரம் முடிவுக்கு வந்த பிக்பாஸ் 8 சீசனின் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வாக சௌந்தர்யா 2வது இடம் பிடித்தார்.
தற்போது நாம் இங்கு 2வது இடம் பிடித்த சௌந்தர்யாவின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.