வாகன இறக்குமதி வர்த்தமானி வெளியிடப்பட்டது…
வாகன இறக்குமதி தொடர்பான அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.