மாவை சேனாதிராசா அதிதீவிர சிகிச்சைபிரிவில் அனுமதி!

மாவை சேனாதிராசா அதிதீவிர சிகிச்சைபிரிவில் யாழ் வைத்தியசாலையில் அனுமதி.!

மாவை தற்போது யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் நினைவுகள் அற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று(28/01/2024) அதிகாலையில் வீட்டில் விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2024,டிசம்பர்,14, ல் வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை தமிழ் அரசுக்கட்சி மத்தியகுழுக்கூட்டத்திற்கு பின்னர் மனச்சோர்வுடன் காணப்பட்டதாகவும், படிப்படியாக மாறாட்ட கதைகள் கதைத்துவந்ததாகவும், இன்று அதிகாலை வீட்டில் சறுக்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளதாகவும் தமது தந்தையார் சுயநினைவற்றுள்ளதாகவும் அவரின் மகன் கலையமுதன் தற்போது தெரித்தார்.

Leave A Reply

Your email address will not be published.