முன்னாள் அமைச்சு செயலாளர் பிரியந்த மயாதுன்னே CIDயால் கைது!

இலங்கையின் முன்னாள் அமைச்சு செயலாளர் பிரியந்த மயாதுன்னே அவர்கள் குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.