NTMI தலைவர் ராஜினாமா !
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து டாக்டர் ருவன் விஜேமுனி ராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக சில வாரங்களுக்கு முன்பு அந்தப் பதவியை ராஜினாமா செய்ததாக அவர் கூறினார்.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் புதிய தலைவராக டாக்டர் ருவன் விஜேமுனியை அப்போதைய துறைக்குப் பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத் நியமித்தார்.
அதைத் தொடர்ந்து, தற்போது அதே பதவியை ,பொறுப்பான அமைச்சர் பிமல் ரத்நாயக்க, திருமதி. அரோஷா வித்யாபூஷணவை அதன் தலைவராக நியமித்துள்ளார்.