சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு.
நடிகர் சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக தற்போது அவரது அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வந்திருக்கிறது.
பார்க்கிங் பட புகழ் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் உடன் தான் அவர் தற்போது கூட்டணி சேர்ந்து இருக்கிறார்.
புது போஸ்டர் உடன் STR 49 பட அறிவிப்பு வந்திருக்கிறது. அதில் சிம்பு ரத்தக்கறை இருக்கும் கத்தியை எடுத்து என்ஜினீரியிங் புக் உள்ளே மறைத்து வைத்து இருக்கிறார். மேலும் அவர் பாக்கெட்டில் ஐடி கார்டும் இருக்கிறது.
அதனால் சிம்பு என்ஜினியரிங் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்பது உறுதி ஆகி இருக்கிறது.