77வது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டம் ! (Video)
77வது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டம் கொழும்பு தேசிய சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இது நடைபெற்றது.
“தேசிய மறுமலர்ச்சிக்கு அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஆண்டு தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டம் நடைபெற்றது.
அதன் ஒளிபரப்பு Video கீழே கொடுக்கப்பட்டுள்ளது