அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து தீப்பிடித்து முழுமையாக எரிந்தது!
இன்று அதிகாலை மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று தீப்பிடித்து முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.
மீரிகமவிலிருந்து குருநாகலை நோக்கி சென்று கொண்டிருந்த இந்த பேருந்து 75வது கிலோமீட்டர் மைல் கல் அருகே விபத்துக்குள்ளானது.