அரகலய போராட்டத்தின் போது சேதமடைந்த 43 எம்.பிக்களது சொத்துக்களுக்கு ரூ. 122 கோடி இழப்பீடு!

இலங்கையில் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது சேதமடைந்த சொத்துக்களுக்கு 43 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வழங்கிய இழப்பீட்டுத் தொகை 122.41 கோடி ரூபாய் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் வெளியிட்ட பட்டியல் பின்வருமாறு:

கபில நுவன் அத்துகோரள – ரூ. 504,000
விமலவீர திசாநாயக்க – ரூ. 550,000
கீதா குமாரசிங்க – ரூ. 972,000
ஜனக திஸ்ஸகுட்டிஆராச்சி – ரூ. 1,143,000
குணபால ரத்னசேகர – ரூ. 1,412,780
பிரேம்நாத் சி. தொலவத்த – 23 இலட்சம் ரூபா
பிரியங்கர ஜயரத்ன – ரூ. 2,348,000
சம்பத் அத்துகோரள – ரூ. 2,540,610
ஜயந்த கெடகொட – ரூ. 2,814,800
விமல் வீரவன்ச – ரூ. 2,954,000
பேராசிரியர் சன்ன ஜயசுமன – ரூ. 3,334,000
அகில எல்லாவல – ரூ. 3,554,250
சமல் ராஜபக்ஷ – ரூ. 6,539,374
சந்திம வீரக்கொடி – ரூ. 6,948,800
அஷோக பிரியந்த – ரூ. 7,295,000
சமன் பிரிய ஹேரத் – 105.2 இலட்சம் ரூபா
ஜனக பண்டார தென்னகோன் – 105.5 இலட்சம் ரூபா
ரோஹித அபேகுணவர்தன – 116.4 இலட்சம் ரூபா
விசேட வைத்தியர் கீதா அம்பேபொல – 137.8 இலட்சம் ரூபா
சஹன் பிரதீப் – 171.3 இலட்சம் ரூபா
செஹான் சேமசிங்க – 185.1 இலட்சம் ரூபா
இந்திக்க அநுருத்த – 195.5 இலட்சம் ரூபா
மிலான் ஜயதிலக – 223 இலட்சம் ரூபா
வைத்தியர் ரமேஷ் பத்திரன – 281 இலட்சம் ரூபா
துமிந்த திசாநாயக்க – 288 இலட்சம் ரூபா
கனக ஹேரத் – 292 இலட்சம் ரூபா
டீ.பி.ஹேரத் – 321 இலட்சம் ரூபா
பிரசன்ன ரணவீர – 327 இலட்சம் ரூபா
டபிள்யு டீ.வீரசிங்க – 372 இலட்சம் ரூபா
ஷாந்த பண்டார – 391 இலட்சம் ரூபா
எஸ்.எம்.சந்திரசேன – 438 இலட்சம் ரூபா
சனத் நிஷாந்த – 427 இலட்சம் ரூபா
சிரிபால கம்லத் – 509 இலட்சம் ரூபா
அருந்திக்க பெர்னாண்டோ – 552 இலட்சம் ரூபா
சுமித் உடுக்கும்புர – 559 இலட்சம் ரூபா
பிரசன்ன ரணதுங்க – 561 இலட்சம் ரூபா
கோகிலா குணவர்தன – 587 இலட்சம் ரூபா
மொஹான் பீ டி சில்வா – 601 இலட்சம் ரூபா
நிமல் லன்சா – 692 இலட்சம் ரூபா
அலி சப்ரி ரஹீம் – 709 இலட்சம் ரூபா
காமினி லொக்குகே – 749 இலட்சம் ரூபா
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ – 934 இலட்சம் ரூபா
கெஹெலிய ரம்புக்வெல்ல – 959 இலட்சம் ரூபா

Leave A Reply

Your email address will not be published.