டான் பிரியசாத் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250211-WA0014.jpg)
சமூக செயற்பாட்டாளர் டான் பிரியசாத் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை டுபாயிலிருந்து நாடு திரும்பிய போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நிக்கவரட்டிய பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீது அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.