இந்த மாத அஸ்வெசும உதவித்தொகை இன்று வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

இந்த மாதத்திற்கான அஸ்வெசும உதவித்தொகை இன்று (13) பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது.
1,725,795 பயனாளிகள் குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்படும் என்று நலன்புரி நலத்திட்ட சபை தெரிவித்துள்ளது.
அவர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் தொகை 12 பில்லியன் ரூபாய்க்கு அதிகமானதாகும்.