என் பாடல்களை பயன்படுத்தினால் நான் Copyrights கேட்க மாட்டேன்! இசையமைப்பாளர் தேவா.

என் பாடல்களை பயன்படுத்தினால் நான் Copyrights கேட்க மாட்டேன்! Copyrights மூலம் பணம் தான் கிடைக்கும், புகழ் கிடைக்காது…என்னோட பாட்டை இப்போ வர்ற படத்துல கூட போடறாங்க! அதனால் தான் நான் திரும்ப ஞாபகம் வருகிறேன்!
2K Kids வரைக்கும் என்னை எல்லாருக்கும் தெரிகிறது! பணத்தை விட இதுதான் எனக்கு முக்கியம்..பணத்தை விட இசையை குழந்தைங்க ரசிக்கணும்! இதெல்லாம் எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காது என இசையமைப்பாளர் தேவா அவர்கள் கூறியுள்ளார்