வெளிவரவுள்ள நாட்டை உலுக்கும் மற்றொரு பட்டியல்.

போலி அடையாள அட்டை எண்களை சமர்ப்பித்து இராணுவ மருத்துவமனையிலிருந்து பெருமளவில் மருந்துகளைப் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை அரசாங்கம் விரைவில்வெளியிடப்பட உள்ளது.

இது குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் அடிப்படையில் தெரியவரும் தகவல்களை எதிர்காலத்தில் நாட்டுக்கு வெளியிட அரசாங்கம் தயாராகி வருகிறது.

கடந்த அரசாங்கத்தில் பார் பெர்மிட் பெற்றவர்களின் உறவினர் தொடர்புகள் மற்றும் கைமாறிய பணம் குறித்தும் அரசாங்கம் விசாரணை நடத்தி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.