மியான்மர் கணினி குற்றவாளிகளின் பிடியில் இருந்த 13 இலங்கை பிரஜைகள் மீட்பு

மியான்மரில் கணினி குற்றவாளிகளின் பிடியில் இருந்த 13 இலங்கை பிரஜைகளை அந்நாட்டு இராணுவம் மீட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பு இடங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூதர் பிரபாஷினி பொன்னம்பெரும மற்றும் மியான்மரில் உள்ள தூதரகத்தின் தலையீட்டின் மூலம், கணினி குற்றவாளிகளின் பிடியில் உள்ளவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.