“மாஸ்டர்” சினிமா முன்னோட்டம்.
விஜய்-மாளவிகா மோகனன் ஜோடியுடன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். சாந்தனு, அழகம் பெருமாள் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். கர்நாடக மாநிலம் சிமோகாவில் ஜெயில் அரங்கு அமைத்து, அதில் படப்பிடிப்பு நடந்தது.