சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து மோதல். விளையாட்டு செய்திகள் By Jegan On Feb 22, 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது. Australiachampion trophy 2025England Share