பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய உத்தரவு!

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துயகொண்டா, பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் உடனடியாகக் கைது செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகக் கூறுகிறார்.