லாரியில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல்!

பரந்தன் பகுதியில் லாரியில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவின் ரகசிய தகவலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.