கிராண்ட்பாஸ் மோதல்.. ஒருவர் பலி.. இருவர் மருத்துவமனையில்..

கிராண்ட்பாஸ் கம்பிகொட்டுவ பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.