சினோபெக், ஆர்.எம். பார்க் விநியோகஸ்தர்களுக்கு 3% வழங்க ஒப்புதல்.

‘சினோபெக் மற்றும் ஆர்.எம். பார்க் ஆகிய எரிபொருள் நிறுவனங்கள் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் லிட்டருக்கு 3% தள்ளுபடி வழங்க ஒப்புக்கொண்டுள்ளன.
சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சி ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்த தள்ளுபடியை வழங்குவதில் சிக்கல் இருப்பதாக விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.