மெர்வின் சில்வா கைது.!

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிபத்கொட பகுதியில் நடைபெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.