ரோஸி மீண்டும் கொழும்பு மேயர் போட்டியில் இறங்குகிறார்.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோஸி சேனாநாயக்க, இந்த உள்ளாட்சித் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட தயாராகி வருகிறார்.
தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.