இன்று 609 கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன : சவேந்திர சில்வா

609 கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன
இன்று (23) 609 கொரோனா நோய்த்தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பெலியகோடா மீன் சந்தை வளாகத்திலிருந்து – 496
தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் மூலம் – 48
பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்துளு 20
காலி மீன்பிடி துறைமுகத்திலிருந்து – 5
பாதிக்கப்பட்டவர்களின் நண்பர் மூலம் – 40 .