பட்டலந்த அறிக்கை குறித்து ரணிலின் விசேட அறிக்கை விரைவில்!

பட்டலந்த கமிஷன் அறிக்கை தொடர்பாக முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட முடிவு செய்துள்ளார்.
அவர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அந்த விசேட அறிக்கையை வெளியிடுவார்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க பட்டலந்த கமிஷன் அறிக்கையை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ததன் பின் ரணில் விக்ரமசிங்க இந்த பகிரங்க அறிக்கையை வெளியிட முடிவு செய்யப்பட்டதாக அறிய முடிகிறது .